Kochi
08043693893
+919751025253

விவசாய கழிவுகளை நிமிடங்களில் அரைக்கும் சக்திவாய்ந்த Agricultural Shredder Machine

🌴 42 HP PTO தென்னை மட்டை நறுக்கும் இயந்திரம் 🌴 விவசாயிகளின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட 42 HP PTO Coconut Frond Chopper Machine மூலம் தென்னை மட்டை, தென்னை ஓலை, சிறிய கிளைகள் மற்றும் பசுமை கழிவுகளை மிக வேகமாக நறுக்கலாம். ✅ டிராக்டர் PTO மூலம் இயங்கும் ✅ அதிக திறன் மற்றும் வலுவான வடிவமைப்பு ✅ நேரத்தையும் தொழிலாளர் செலவையும் குறைக்கும் ✅ இயற்கை உரம் (Compost) தயாரிக்க ஏற்றது ✅ விவசாயம், தோட்டம் மற்றும் பண்ணைகளுக்கு சிறந்த தீர்வு
 2026-07-28T06:11:10

Keywords