Kochi
08043693893
+919751025253

Vegetable Waste Shredder Machine | காய்கறி கழிவு அரைக்கும் இயந்திரம் Kochi

YES SQUARE MACHINES வழங்கும் நவீன Vegetable Waste Shredder Machine மூலம் காய்கறி கழிவுகள் மற்றும் பழக் கழிவுகளை எளிதாக சிறிய துண்டுகளாக மாற்றலாம். இந்த இயந்திரம் காய்கறி மார்க்கெட், ஹோட்டல்கள், உணவகங்கள், காய்கறி கடைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்தக்கூடிய பொருட்கள்: காய்கறி கழிவுகள் பழக் கழிவுகள் மார்க்கெட் காய்கறி கழிவுகள் ஹோட்டல் உணவுக் கழிவுகள் இயற்கை கழிவுகள் https://youtube.com/shorts/Z5YvUSJrUPU?si=dyeSjItiAzJqjk2a
 2026-11-07T18:30:44

Keywords