மரக்கிளைகள், மரக்கட்டைகள் மற்றும் கழிவு மரங்களை விரைவாகவும் திறமையாகவும் Wood Chips ஆக மாற்ற உதவும் சிறந்த இயந்திரம் Wood Chipper Machine.
இந்த இயந்திரம் மூலம்:
✅ மரக்கிளைகளை எளிதாக சிப்புகளாக மாற்றலாம்
✅ Wood Waste-ஐ பயனுள்ள Wood Chips ஆக மாற்றலாம்
✅ Biomass, Boiler மற்றும் பிற பயன்பாடுகளுக்கு Wood Chips தயாரிக்கலாம்
✅ மரக்கழிவுகளை குறைத்து மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்
✅ Hard Wood மற்றும் பல்வேறு வகையான மரக்கழிவுகளுக்கு ஏற்றது